கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- மிச்சமிருக்கிற, மீதமிருக்கிற, எஞ்சியுள்ள
- தங்கியிருக்கிற, நீடித்திருக்கிற
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மிச்சமிருக்கிற உணவை என்ன செய்வது? (what should we do with the remaining food?)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ