bombardment
Appearance
ஆங்கிலம்
[தொகு]bombardment
பொருள்
[தொகு]- சரமாரிக் குண்டுவீச்சுத் தாக்குதல்
- குண்டுகளினால் தாக்குதல்
- இயற்பியல். அடித்துமோதுகை; தாக்குதல்; தொடர் தாக்குதல்; மோதவெறிகை
- தாவரவியல். வெடித்தாக்கு
- பொறியியல். அடித்து மோதுகை
- வேதியியல். (விசைத் துகள்களால் அணுவைத்) தாக்குதல்; மோதியடித்தல்
- வெடிகுண்டுத் தாக்குதல்
- அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு
- பழிவீச்சு
- வாத எதிர்ப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +