உள்ளடக்கத்துக்குச் செல்

bombardment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
bombardment:
சரமாரிக் குண்டுவீச்சு
bombardment:
வாத எதிர்ப்பு

bombardment

பொருள்

[தொகு]
  1. சரமாரிக் குண்டுவீச்சுத் தாக்குதல்
  2. குண்டுகளினால் தாக்குதல்
  3. இயற்பியல். அடித்துமோதுகை; தாக்குதல்; தொடர் தாக்குதல்; மோதவெறிகை
  4. தாவரவியல். வெடித்தாக்கு
  5. பொறியியல். அடித்து மோதுகை
  6. வேதியியல். (விசைத் துகள்களால் அணுவைத்) தாக்குதல்; மோதியடித்தல்
  7. வெடிகுண்டுத் தாக்குதல்
  8. அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு
  9. பழிவீச்சு
  10. வாத எதிர்ப்பு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bombardment&oldid=1993508" இலிருந்து மீள்விக்கப்பட்டது