gladiator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

gladiator:
ரோமாபுரி மல்லர்
பொருள்

gladiator(பெ)

  1. மல்லர் - மற்போர் வீரர்
விளக்கம்
பயன்பாடு
  1. ரோமாபுரியை ஆண்ட ஒரு மன்னனுக்கு இறக்கும்வரை போராடும் அடிமை மல்லர்களின் (gladiators) வீரசாகசங்களை பார்ப்பதில் விருப்பம் அதிகம் (ஆகச் சிறந்த வாசகி, அ.முத்துலிங்கம்)


( மொழிகள் )

சான்றுகோள் ---gladiator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gladiator&oldid=1994237" இலிருந்து மீள்விக்கப்பட்டது