monoecious
Appearance
ஆங்கிலம்
[தொகு]monoecious
- உளவியல். இருபாலுயிர்
- தாவரவியல். ஒரு தாவர இருபால் மலர் நிலை; ஒரே தாவரத்தில் ஆண்; ஓரில்லமுள்ள; பெண் பூக்கும் முறை; மானாசியஸ்
- மரபியல். ஓரில்லமுள்ள
- விலங்கியல். ஓரில்லமுள்ள
- வேளாண்மை. ஆண்-பெண் பூக்கும்; ஓரகத்தன; ஓரில்லமுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +