உள்ளடக்கத்துக்குச் செல்

கொப்பளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கொப்பளம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bubble - குமிழி
  2. pustule, boil, blister, vesicle, as of chicken-pox - கொப்புளம் போன்ற பரு
விளக்கம்
பயன்பாடு
  1. கோடைக் கொப்பளம் - summer boil
  2. வெயிலில் அலைந்து திரிந்ததில் கால்கள் கொப்பளித்து விட்டன.

(இலக்கியப் பயன்பாடு)

  1. செய்யபஞ்சணை யும்பொ றாது சிவந்து கொப்பளம் ஆகும் (காவடிச் சிந்து, அண்ணாமலை ரெட்டியார்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொப்பளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொப்பளம்&oldid=1968540" இலிருந்து மீள்விக்கப்பட்டது