'Auhelawa
ஆங்கிலம்[தொகு]

உலக மொழிகள் (கட்டுரைகளுடன்)
பொருள்
- இது உலக மொழிகளுள் ஒன்று ஆகும். ஆத்திரேலியாவுக்கு வடக்கே உள்ள பப்புவா நியூகினீ என்னும் நாட்டின் கிழக்குக் கோடியில் உள்ள மில்னே கரையோர மாநிலத்தில் (Milne Bay Province) உள்ள மக்கள் பேசும் மொழி. (இம்மாநிலத்தில் வாழும் 209,000 பேர்கள் 48 மொழிகள் பேசுகிறார்கள். அவற்றுள் ஒரு மொழி).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---'Auhelawa--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்