ஆத்திரேலியா
Jump to navigation
Jump to search
ஆத்திரேலியா (பெ)
பொருள்
- நில உருண்டையின் தென் கோளத்தில் ஆசியாவுக்குத் தெற்கே அமைந்துள்ள மிகப்பெரிய தீவும் கண்டமும் ஆகும். இது தற்பொழுது ஆங்கில மொழி பேசுவோர்களால் ஆளப்பட்டுவருகின்றது. இங்கு ப்ல பழங்குடி மக்கள் இன்றும் சிறிய எண்ணிகையில் வாழ்கின்றனர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆத்திரேலியா--- DDSA பதிப்பு + வின்சுலோ +