உள்ளடக்கத்துக்குச் செல்

कपड़ा

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
कपड़ा:
துணி வகைகள்
कपड़ा:
துணி வகைகள்


பொருள்

[தொகு]
  • कपड़ा, பெயர்ச்சொல்.
  1. துணி



விளக்கம்

[தொகு]
  • உடலை தட்பவெப்பநிலைகளிலிருந்து காக்க, மானம் காக்க, நாகரீகத்தின் அடையாளமாக, அணியப்படும் ஆடைகள் தயாரிக்கவும், இன்னும் அநேகவிதமான, சன்னல், கதவு சீலைகள், படுக்கை விரிப்பு, உறைகள் போன்ற வீட்டுத் தேவைப் பொருட்களை உருவாக்கவும் பயனாகும் மெல்லிய, நீளமும் அகலமும் கொண்டப் பொருள்...பருத்தி, பட்டு, கம்பளி, இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றால் ஆக்கப்படுகிறது...விரும்பிய வண்ணங்களிலும், அலங்காரங்களோடுக் கூடிய வடிவமைப்புகளிலும் கிடைக்கிறது...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---कपड़ा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi



"https://ta.wiktionary.org/w/index.php?title=कपड़ा&oldid=1631959" இலிருந்து மீள்விக்கப்பட்டது