உள்ளடக்கத்துக்குச் செல்

गुफा

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
गुफा:
குகை

பொருள்

[தொகு]
  • गुफा, பெயர்ச்சொல்.
  1. குகை

விளக்கம்

[தொகு]
  • குகைகள் என்பன மலைகளில் இயற்கையாக அமைந்த பொந்து போன்ற வெற்றிடம் அல்லது நீண்ட வழி... ஆதி மனிதன் குகைகளில்தான் வாழ்ந்தான்..முனிவர்களும், யோகிகளும் குகைகளில் வசித்து வந்தனர்...காட்டில் வதியும் விலங்கினங்களும் களைப்பாற, தூங்க குகைகளையே பயன்படுத்தின.. இன்னும் பலவித உயிரினங்களும் குகைகளில் வாழ்கின்றன,



( மொழிகள் )

ஆதாரங்கள் ---गुफा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=गुफा&oldid=1911501" இலிருந்து மீள்விக்கப்பட்டது