குகை
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- குகை, பெயர்ச்சொல்.
- மலைக்குகை (பிங்.)
- முனிவர் இருப்பிடம் (பிங்.)
- சிமிழ் (சீவக. 1906, உரை.)
- உலோகங்களை உருக்குங் கலம்
- சமாதியறை
- பாறைகளினூடே உள்ள இடைவெளி, விலங்குகள் படுத்துறங்கும் இடம்.
விளக்கம்[தொகு]
- குகைகள் என்பன மலைகளில் இயற்கையாக அமைந்த பொந்து போன்ற வெற்றிடம் அல்லது நீண்ட வழி... ஆதி மனிதன் குகைகளில்தான் வாழ்ந்தான்..முனிவர்களும், யோகிகளும் குகைகளில் வசித்து வந்தனர்...காட்டில் வதியும் விலங்கினங்களும் களைப்பாற, தூங்க குகைகளையே பயன்படுத்தின.. இன்னும் பலவித உயிரினங்களும் குகைகளில் வாழ்கின்றன...
மொழிபெயர்ப்புகள்[தொகு]
|
|
|
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +