உள்ளடக்கத்துக்குச் செல்

बगीचा

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
बगीचा:
சென்னை திருவல்லிக்கேணி அன்னி பெசந்த் பூங்கா

பொருள்

[தொகு]
  • बगीचा, பெயர்ச்சொல்.
  1. பூங்கா
  2. சிறு தோட்டம்

விளக்கம்

[தொகு]
  • இளைப்பாறவும், பொழுதுபோக்கவும், நல்ல இயற்கைச்சூழ்நிலையை அனுபவிக்கவும் நகரங்களில் ஆங்காங்கே அமைக்கப்படும் மலர்ச் செடி, கொடிகள், சிறு மரங்களோடுக் கூடிய பூங்காக்கள்/தோட்டங்கள்...பொதுவாகவே எல்லாத்தொட்டங்களையும் बगीचा-3கீ31 என்பர்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---बगीचा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=बगीचा&oldid=1991163" இலிருந்து மீள்விக்கப்பட்டது