बहूत
தோற்றம்
இந்தி
[தொகு]
noicon (கோப்பு) - ஒலிப்புதவி: ப3ஹூத்1
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
[தொகு]- बहूत, உரிச்சொல்.
விளக்கம்
[தொகு]- வினை உரிச்சொல்லாக (வினையடையாக) பயன்படுத்தப்படும்போது இந்த எழுத்துக்கூட்டலில் பயனாகிறது.....பொதுவாக, பெயர் உரிச்சொல்லாக ((பெயரடையாக) बहुत என்னும் எழுத்துக்கூட்டுள்ள சொல்லே உபயோகத்திலிருக்கிறது...
| ( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---बहूत--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi