बिच्छू
Jump to navigation
Jump to search
இந்தி[தொகு]
தேள்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பி3ச்1சூ3
சொற்பிறப்பு:
- இந்தி சுயச்சொல்
பொருள்[தொகு]
- बिच्छू, பெயர்ச்சொல்.
- தேள்ஆண் இனம்
விளக்கம்[தொகு]
- எட்டுக்கால்கள், முன்னே இரையைப் பிடிக்க இரண்டு கரங்கள் போன்ற அமைப்புகள், பின் வாலில் நஞ்சுப் பையோடு இணைக்கப்பட்ட முள் போன்ற கொடுக்கு ஆகியவைகளைக் கொண்ட சிறு உயிரினம்... இது கணுக்காலிகள் என்னும் பிரிவைச் சேர்ந்த ஓர் உயிரினம்...இரையைப்பிடித்து கொடுக்கால் கொட்டி விடத்தை இரையின் உடலில் செலுத்துக் கொன்று உண்ணும்... இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன..இவைகளில் செந்தேள், கருந்தேள், பனைமரத்துத் தேள், வெண்தேள் எனப்பலவகை உண்டு...எல்லாம் நஞ்சுக் கொண்டவையே...மனிதர்களையும் கொடுக்கால் கொட்டி பெரும் துன்பத்தைக் கொடுக்கும்...இன விருத்திக்கான புணர்ச்சிக்குப் பிறகு, பெண் தேள் ஆண் தேளைக் கொன்றுத் தின்றுவிடும் விசித்திரமான வாழ்க்கை முறையைக் கொண்டவை... ..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---बिच्छू--- Hindi sabdasagaa + Mahendra caturvedi