தேள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தேள்
தேளின் உடற்பகுதிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேள் (பெயர்ச்சொல்)

  • எட்டு கால்களோடு, முன்னே இரண்டு முன்கொடுக்குகளோடு பின்னே முள்ளோடு உள்ள நஞ்சுப் பை கொண்ட கொடுக்கும் கொண்ட சிறு உயிரினம். இது கணுக்காலிகள் என்னும் பிரிவைச் சேர்ந்த ஓர் உயிரினம். இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
  • திருணம்.
மொழிபெயர்ப்புகள்

[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேள்&oldid=1934730" இலிருந்து மீள்விக்கப்பட்டது