உள்ளடக்கத்துக்குச் செல்

भाषा

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
भाषा:
இந்தி மொழியின் முதல் உயிரெழுத்து---அ


பொருள்

[தொகு]
  • भाषा, பெயர்ச்சொல்.
  1. மொழி

விளக்கம்

[தொகு]
  • மனிதர்கள் தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், பாவங்கள், தேவைகள், கருத்துக்கள் போன்றவற்றை சக மனிதர்களுக்கு வாயினால் ஏற்படுத்தப்பட்டும் பேச்சு என்னும் செயலால், தெரியப்படுத்தும் ஒலியெழுப்பும் முறையே மொழி எனப்படுகிறது...உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் வழங்கி வருகின்றன...இவை நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மதத்திற்கு மதம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடுகின்றன...பல மொழிகளுக்கு வரிவடிவமும் (எழுத்து) உண்டு...அவ்வாறு எழுத்துகள் இல்லாத மொழிகளும் உள்ளன...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---भाषा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=भाषा&oldid=1632548" இலிருந்து மீள்விக்கப்பட்டது