मौका
Appearance
இந்தி
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: மௌகா1
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
[தொகு]- मौका, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு காரியத்தைச் செய்ய காத்துக்கொண்டிருப்போம்...ஆனால் அதற்கான சூழ்நிலைகளோ, வசதிகளோ இராது...எதிர்பாராவிதமாக அவைகளோடு, சாதகமான நேரமும், காலமும் கூடிவர அந்தக் காரியத்தைச் செய்யத் தயாராகிவிடுவோம்...இந்தத் தருணத்தையே मौका---வாய்ப்பு என்பர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---मौका--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi