मौसम
Jump to navigation
Jump to search
இந்தி[தொகு]
மழைக்காலம்

குளிர்க்காலம்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: மௌஸம்
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்[தொகு]
- मौसम, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- கோடைக்காலம், மழைக்காலம், குளிர்க்காலம் போன்ற பருவக்காலங்களும், புறத்தே நிலவும் தட்பவெப்ப (குளிர்ச்சி மற்றும் சூடு) நிலையும் (சீதோஷ்ணம்) मौसम---பருவம்/தட்பவெப்பம் என்பதாம்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---मौसम--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi