वृश्चिक
Jump to navigation
Jump to search
சமஸ்கிருதம்[தொகு]

வ்ருஶ்சி1க1-தேள்
படிமம்:sa-वृश्चिक.ogg (கோப்பு) - ஒலிப்புதவி: --வ்ருஶ்சி1க1
பொருள்[தொகு]
- वृश्चिक, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- சிலந்தி உயிரினவகையைச் சேர்ந்த தேள் ஓர் இரவுநேரப் பிராணி..எட்டு கால்களும், இரையைப் பற்றும் கவையுள்ள இரண்டு கைப்போன்ற முன் உறுப்புகளும், தன் தலைப்பக்கம் சற்றே வளைந்த நஞ்சுள்ள முட்கொடுக்கை முனையாகக்கொண்ட வாலையும் உடையது...இதன் விடம் மனிதர்களைக் கொல்லாது எனினும் கடுமையான குத்துவலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும்.. செந்தேள், பனந்தேள், கருந்தேள் எனும் பலவகைத் தேட்கள் உண்டு... மக்கள் வதியும் இல்லங்கள் உட்பட பூமியின் எந்த இடத்திலும் வாழும் திறம் பெற்றவை...