அகன்ற

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அகன்ற ()

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • அகன்ற என்பது மிகவும் அகலமானது என்பதாகும். ஒரு பொருள் மிகவும் விசாலமானதாக இருக்கிறது என்பதை குறிப்பதற்கு இந்த வார்த்தை பயன்படுகிறது. உதாரணத்திற்கு இந்த வாக்கியத்தை பார்க்கலாம்:

01. அடுப்பின் மேல் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுடவைத்து கொண்டிருந்தாள் வானதி. 02. கிராமத்தின் உள்ளே நுழைந்ததும், அகன்ற கண்மாய் தெரிந்தது. அதில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது; 03. வீடு வாடகைக்கு வேண்டும் என்று சென்று பார்த்த மகேசுக்கு, அந்த அகன்ற வீட்டை பார்த்தவுடன் பிடித்துவிட்டது.

பயன்பாடு
  • அகன்ற வானம்- vast sky

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அகன்ற--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அகலம், பரப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகன்ற&oldid=1906854" இலிருந்து மீள்விக்கப்பட்டது