அகலியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அகலியம், பெயர்ச்சொல்.
  1. மரத்தைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்.
    (எ. கா.) சீவக சிந்தாமணி - மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A tree


( மொழிகள் )

சான்றுகள் ---அகலியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிசிந்தாமணி நிகண்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகலியம்&oldid=1920238" இலிருந்து மீள்விக்கப்பட்டது