அகல்விளக்கு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அகல்விளக்கு (பெ)
- மண்விளக்கு
விளக்கம்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
வரியமை
[தொகு]- அகல்விளக்கு*
அகல்_அகல்தல் அகற்றுதல், (இருளை) நீக்குதல், என்றும் விளக்கு ஒளிரும் தீபம் எனும் பொருளில் அமைந்த சொற்றொடராக திகழ்வதாக அகல்விளக்கு எனும் பதம் உள்ளது.
இலக்கியமை
[தொகு]இலக்கணமை
[தொகு]ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---அகல்விளக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +