நந்தாவிளக்கு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நந்தாவிளக்கு(பெ)
- கோயில் கர்ப்பகிருகம் முதலியவற்றிலுள்ள அவியா விளக்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- perpetual or ever-burning lamp kept in the inner sanctum of a temple or in a palace
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நந்தாவிளக்குச்சுடர் நன்மணி நாட்டப்பெற்றே (சீவக. 3144).
- ஒரு நந்தா விளக்கினுக்கு நிசதம் உழக்கு நெய் (S. I. I. i, 142).
- நந்தா விளக்குப்புற மாகென (சீவக. 2564).
- நந்தாவிளக் கொன்றினுக்கு வைத்த சாவாமூவாப்பேராடு தொண் ணூறு (S. I. I. III, 107).
- மேற்படி பெருமானடி களுக்கு நந்தாவிளக் கெரிப்பதாக (S. I. I. iii, 97).
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---நந்தாவிளக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +