உள்ளடக்கத்துக்குச் செல்

அகளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  1. பெருந்தாழி; மிடாப்பானை; நீர்ச்சால்
  2. சாடி;

விளக்கம்

[தொகு]

மண்ணால் செய்யப்பட்ட பெரிய தாழி: பொதுவாக தண்ணீர் வைக்க பயன்படுத்தப்படும்.

பயன்பாடு

[தொகு]

அகளத் தன்ன நிறைசுனை (மலை படு. 104)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - pot

சொல்வளம்

[தொகு]

அகலம் > அகளம் என்றானது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகளம்&oldid=1989980" இலிருந்து மீள்விக்கப்பட்டது