உள்ளடக்கத்துக்குச் செல்

அகவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அகவை {பெ}}

  1. ஒருவர் பிறந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஆண்டு அளவு; வயது- (எ.கா.) சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வயது 12 என்பதை "ஈர் -- ஆறு ஆண்டு அகவையாள்" என்று குறிப்பிடப்படுகிறது.
விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : age
  • பிரான்சியம் : âge
  • தெலுங்கு : వయసు
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகவை&oldid=1632876" இலிருந்து மீள்விக்கப்பட்டது