அகஸ்மாத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அகஸ்மாத்து, உரிச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अकस्मात्--அக1ஸ்மாத்1--மூலபதம்
  1. திடீரென்று
  2. தற்செயலாக
  3. எதிர்பாராமல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. suddenly
  2. accidentally
  3. unexpectedly

பயன்பாடு[தொகு]

  1. எல்லாமே அகஸ்மாத்தாக நடந்துவிட்டது.
  2. நான் அகஸ்மாத்தாக இரகு வீட்டிற்குப் போனேன்...ஆகையால் அவன் வீட்டிலில்லை.
  3. கடைக்குப் போகும் வழியில் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன்.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகஸ்மாத்து&oldid=1886207" இலிருந்து மீள்விக்கப்பட்டது