உள்ளடக்கத்துக்குச் செல்

அக்குசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அக்குசு,

  1. கவனம்; அக்கறை
  2. முக்கியமான


மொழிபெயர்ப்புகள்
  1. interest, concern;ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • பையன் முந்தி மாதிரி இல்லை. இப்போ ரொம்ப அக்குசு. ( வழக்குச் சொல்லகராதி - கி. ரா. )
  • அவன் அக்குசோடு வேலை செய்கிறான். ( செ. பல்கலையின் தமிழ் அகரமுதலி [1] )
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அக்குசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்குசு&oldid=1195852" இலிருந்து மீள்விக்கப்பட்டது