அக்குள்
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பெயர்ச்சொல்
- கக்கம், அக்குள்
- மாந்தனின் தோள் மூட்டுக்கு கீழுள்ள, முடிகள் இயல்பாகக் காணப்படும் குழிப்பகுதி.
விளக்கம்
[தொகு]- மனிதர்கள் தங்கள் அக்குள் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். தினமும் குளிக்கும்போது, மறக்காமல் அக்குள் பகுதிகளை சோப்பு முதலியவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல் அவசியம். இல்லையென்றால், அசுத்தம் அதிகமாகி புண்கள் வர வாய்ப்பு உண்டு. சில மனிதர்கள் நெருங்கி வரும் போது உடல் நாற்றம் ஏற்படுகிறது என்றால், அவர்கள் தங்களுடைய அக்குள் பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் கொள்ளுவதில்லை என்று கண்டு கொள்ளலாம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்குள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி