கக்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- (பெ) - கக்கம்
- அக்குள்
- கைக்குழி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- பாவாடையைக் கக்கம்வரை தூக்கிக் கட்டிக் கொண்டு குளித்தாள் (She took bath tying her skirt up near the armpit)
- முகம், உள்ளங்கைகள், கக்கம்ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது (It sweats a lot on the face, palms and the armpit)
- கக்கத்தில் புத்தகத்தை இடுக்கிப் பிடித்த படி வந்தார் (he came in with the book held by the armpit)
- கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட் டினத். திருப்பா.)
{ஆதாரம்} --->
:அக்குள் - கட்கம் - கமுக்கட்டு - அஃகுள் - அல்குல் - கைக்குழி