அங்குரம்
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- ஆறறிவு பெற்ற (மனித) இனம் அறவழியில் செயல்பட வேண்டும். இல்லையென்றால், ஆறாவது அறிவு ஆட்டின் கழுத்தில் தொங்கும் மாம்ச அங்குரம் போல வீணாகிவிடும். (கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், பக்தி விகடன், 10-ஜூலை -2012)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---அங்குரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி