உள்ளடக்கத்துக்குச் செல்

அசோகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அசோகு(பெ)

  1. அசோக மரம், பிண்டி
  2. பூமலி யசோகின்புனைநிழல் (நன். 56).
  3. நெட்டிலிங்கம்
  4. சுகம்

அறிவியல் பெயர்

[தொகு]
  • Saraca indica
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Sarca asoca (botanical name)
  2. Asoka tree,m. tr., saraca indica
  3. Indian mast-tree
  4. health; ease
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---அசோகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

{{சொல் வளப்பகுதி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசோகு&oldid=1900307" இலிருந்து மீள்விக்கப்பட்டது