உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

.|வ.வ.

ஈயோட்டுதல்; தொழில் படுத்து விடுதல்[1]

விளக்கம்

[தொகு]

அவர் கடை அஞ்சடிக்கிறது என்றால், கடையில் ஈயோட்டுகிறார் என்பது போன்ற வழக்காகும்: கடையில் வணிகம் நிகழவில்லை என்பது பொருள். தொழில் சீராக இல்லை, அஞ்சடித்து விட்டது என்பதும் கேட்கக் கூடியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இளங்குமரனார் தமிழ்வளம்: பாகம் 1 -- பக். 7
"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சடித்தல்&oldid=1990075" இலிருந்து மீள்விக்கப்பட்டது