அஞ்சனை
Appearance
அஞ்சனை,.
- அனுமனின் தாய்.
- (எ. கா.) கம்பராமாயணம்: 4x2x15x4=3867 அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - 1. name of the mother of hanuma1n; 2. name of the female elephant of the north, mater of ca1rvapaumam
( மொழிகள் ) |
சான்றுகோள் ---1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)