அடடே
தோற்றம்
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
அடடே(இ)
- ஆச்சரியத்தை அல்லது களிப்பை உணர்த்தும் விளி.
- (எ.கா: "அடடே, நான் குலுக்குச்சீட்டில் வெற்றி பெற்றுள்ளேன்!")
இவற்றையும் பார்க்கவும் அடடா
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: