அடலி
Appearance
பொருள்
அடலி
- அடுக்களை வேலைக்காரப் பெண்[1]; வெள்ளாட்டி.
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - aṭali
- ...
குறிப்புதவி
[தொகு]- ↑ தேவநேயப் பாவாணர், ஞா. (1985) . செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (முதன் மடலம் - முதல் பகுதி, பக். 115). தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அடலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி