உள்ளடக்கத்துக்குச் செல்

அடவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அடவு (பெ) - வடிவமைப்பு. அடகு என்பதன் பேச்சுத் தமிழ்.

மொழிபெயர்ப்புகள்
  1. design - ஆங்கிலம்
விளக்கம்

பயன்பாடு - எனக்கு அடவு கட்டி ஆட்டம் போட ஆசை.


{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடவு&oldid=1913518" இலிருந்து மீள்விக்கப்பட்டது