அடிக்கோள்
Appearance
அடிக்கோள் (பெ)
பொருள்
- அடிப்படையாக கொள்ளப்படும் கருத்து அல்லது கொள்கை; மற்ற கருத்துகளுக்கு அடிப்படையாக கொள்ளப்படும் அடிக் கருத்து அல்லது கொள்கை.
- மற்ற கொள்கைகளுக்கு அடிப்படையாய் உண்மை என்று கொள்ளப்படும் முதற் கொள்கை அல்லது முதற்கோள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fundamental tenent
- axiom
- fundamental principle
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடிக்கோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +