அடிவானம்
Appearance
அடிவானம் (பெ)
பொருள்
- கீழ்வானம்
- அடித்தளம், அஸ்திவாரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கிழக்கு அடிவானத்தில் வரிசையாக உயர்ந்திருந்த பனை மரங்களுக்கு நடுவில், சிறிது குறைந்த சந்திரன், இரத்தச் சிவப்பு ஒளியுடன் உதயமாகிக் கொண்டிருந்தான்(பார்த்திபன் கனவு, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடிவானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +