அடுப்பங்கரை
பொருள்
- அடுப்பங்கரை = சமையலறை = சமையற்கூடம் = சமையற்கட்டு = அடுப்படி.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - அடுப்பங்கரை மிகச் சுத்தமாக இருக்க வேண்டும்.
- (இலக்கணக் குறிப்பு) - அடுப்பங்கரை என்பது, பெயர்ச்சொல் என்ற சொல்வகையினைச் சார்ந்ததாகும்.