அடைகாத்தல்
Appearance
- கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல் , பறவைகள் அவயம் காத்தல்
- வெளிப்போகாது வீட்டுள் இருத்தல்.
விளக்கம்
[தொகு]பறவைகள் அடைகாப்பதைப் போல் கிடந்த கிடப்பை விட்டோ, வீட்டை விட்டோ வெளிப்படாமல் இருத்தல்; வீட்டை விட்டு வெளிப் போகாத பிள்ளைகளை ஏன் அடை காக்கிறாய்? வெளியே போய் வாயேன் என்பது வழக்காயிற்று.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +