அட்சாரப்பியாசம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அட்சாரப்பியாசம், பெயர்ச்சொல். எழுத்துப்பயில்விக்கும் சடங்கு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் Ceremony conducted to initiate the learning process in a child. In modern times it is still practised by some section of the Indian community
- ஆங்கில உச்சரிப்பு - atchaarappiyaasam
விளக்கம்
- ...மூன்றாவது வயதிலேயே அவனுக்கு அட்சாரப்பியாசம் செய்தார்கள். அதாவது படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார்கள்.--காமகோடி.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +