process
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
process
- செயல்முறை; செயலாக்கம்; நடைமுறை; செயற்பாங்கு; வழிமுறை; செய்முறை
- ஏர்
- (எ. கா.) எனது கடவுச்சீட்டு புதுப்பிக்கும் விண்ணப்பம் ஏராடப்பட்டு வருகிறது (my passport renewal application is being processed)
- செயல்பாட்டை கொண்டது; செயல்பாடு என்பது இங்கு, உள்ளீடு(களை) எடுத்து, செயல்படுத்தி வெளியீடு(களை) உருவாக்குவது
- மருத்துவம். துருத்த வளர்ச்சி; படைப்பு; புடைப்பு
- முளை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் process
பகுப்புகள்:
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-மனவியல்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-புள்ளியியல்
- ஆங்கிலம்-பொருளியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-வேதிப்பொறியியல்
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-பொதுக்கணினியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-கணிதம்
- ஆங்கிலம்-வேதியியல்