அட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அட்டுதல்(பெ)

  1. அடுப்பிலிட்டு சமைத்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. one way of cooking
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட (புறநானூறு)
  • கீழ்நாள் "அட்ட" பரணிக்கூழ் (கலிங்கத்துப் பரணி 565)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டுதல்&oldid=1515921" இலிருந்து மீள்விக்கப்பட்டது