அணவரம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அணவரம், பெயர்ச்சொல்.
- அணவரம் (அணவு + அரம் = அணவரம்) (அணவு = இரண்டுக்கு இடைப்பட்டது)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- இதை file-second cut அல்லது second cut file எனச் சொல்வார்கள்.
விளக்கம்
[தொகு]- அணவரம் (File-second cut) என்பது அரத்தில் bastard (முடலையரம்) smooth (பதமையரம்) இரண்டுக்கும் இடைப்பட்ட வகை.
- 150 மி.மீ நீளமுள்ள ஒரு அணவரத்தில் ஒரு செண்டிமீட்டருக்கு 17 பற்கள் வீதம் வெட்டப்பட்டிருக்கும்.
பயன்பாடு
[தொகு]- மாழைகளை அராவிச் செய்யும் போது நேர்த்தியான தோற்றம் கிடைக்க அணவரம் பயன்படுகிறது.கடினமான மாழைகளில் வேலை செய்ய இவ்வரம் மிக நன்று.
இலக்கியமை
[தொகு]
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html