கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
≠
ஒலிப்பு
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- குஞ்சு, குட்டி, பிள்ளை, கன்று, குழந்தை
- எலிக்குஞ்சு, கோழிக்குஞ்சு, பறவைக்குஞ்சு
- கீரிப்பிள்ளை, அணிற்பிள்ளை, தென்னம்பிள்ளை
- பசுக்கன்று, மான்கன்று, எருமைக்கன்று, யானைக்கன்று
- நாய்க்குட்டி, பூனைக்குட்டி, கழுதைக்குட்டி, குதிரைக்குட்டி, பன்றிக்குட்டி, புலிக்குட்டி, ஆட்டுக்குட்டி, சிங்கக்குட்டி
ஆதாரங்கள் ---அணிற்பிள்ளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +