குஞ்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மீன்குஞ்சுகள்
கோழிக்குஞ்சு
ஒலிப்பு
(கோப்பு)
தமிழ்


பொருள்

குஞ்சு(பெ)

  1. பறவை முதலியவற்றின் இளையவை, பறழ்
  2. எலி, அணில் முதலியவற்றின் பிள்ளை
  3. ஆண்குறி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. young of birds
  2. young of any living being, as fish, oysters, rats, lizards, frogs, squirrels, etc
  3. penis
விளக்கம்
பயன்பாடு
  • கோழிக் குஞ்சு (chick)

(இலக்கியப் பயன்பாடு)

  • காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு (பழமொழி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=குஞ்சு&oldid=1634026" இருந்து மீள்விக்கப்பட்டது