உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டசராசரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அண்டசராசரம்(பெ)

  • உலகமும் அதிலுள்ள அசையும் மற்றும் அசையாப் பொருட்களும்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  • the universe with its moving and immoving objects
விளக்கம்
  • அண்டசராசரம் = அண்டம் + சரம் + அசரம். அண்டம் எனில் உலகு, சரம் எனில் அசைவன. அசரம் எனில் அசையாதன.
பயன்பாடு
  • மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. (நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை, தினமலர், அக் 15, 2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---அண்டசராசரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டசராசரம்&oldid=1130838" இலிருந்து மீள்விக்கப்பட்டது