உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அண்ணாந்து, .

  1. மேல் நோக்கி
  2. தலையை மேல்நோக்கி திருப்பியபடி, தலைநிமிர்ந்து
மொழிபெயர்ப்புகள்
  1. looking upஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • நின்அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் (நன்னெறி 34)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---அண்ணாந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்ணாந்து&oldid=1178372" இலிருந்து மீள்விக்கப்பட்டது