உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(அண்ணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொருள்

[தொகு]

அண்ணன், .

  1. வயதில் மூத்த உடன் பிறந்தவன்
  2. தமையன்
  3. அண்ணன் முறை வரும் உறவினர்).
  4. வயதில் மூத்தவர்களையும் பொதுவானவர்களையும் மரியாதையுடன் விளிக்க உதவும் சொல்.

விளக்கம்

[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. elder brother
  • பிரான்சியம்
  1. grand frère
  • நிப்பான் மொழி
  1. あに


அக்கா, தம்பி, தங்கை, அண்ணல், தமையன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்ணன்&oldid=1986544" இலிருந்து மீள்விக்கப்பட்டது