உள்ளடக்கத்துக்குச் செல்

அதிர்வெண் மாற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

அதிர்வெண் மாற்றம் (பெ)

அதிர்வெண் மாற்றம் அல்லது அதிர்வெண் மாற்றுகை. ஊர்தியலையின் அதிர்வெண் குறிப்பலைக்கு ஒத்தவாறு மாறுகின்றது. படத்தில் கடைசியாக கீழே உள்ள பகுதியில், நீல நிற அலைகள், ஒரே அளவு வீச்சு கொண்ட ஊர்தி அலைகளின் அதிர்வெண்ணில் மாற்றத்தை ஏற்றிய அலைகளைக் காணலாம் (FM). இடையே சிவப்பு நிற அலைகளாகக் காட்டப்பட்டுள்ளவை (AM) வீச்சு மாற்றம் ஏற்றிய அலைகள்.


பொருள்

[தொகு]

அதிர்வெண் மாற்றம் (பெ)

  • (இயற்பியல், மின்னியல், மின்மவியல்) குறிப்பலைகளை (குறிகைகளை அல்லது சைகைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றமாக ஏற்றுவது அதிர்வெண் மாற்றம் அல்லது அதிர்வெண் மாற்றுகை. இப்படி அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி செலுத்தப்படும் அலைகளைப் பின்னர் (அலை) பெறுனி அல்லது வாங்கிகளில் ஊர்தியலையை நீக்கிவிட்டு அதில் முன்பு ஏறியிருந்த அதிர்வெண் மாற்றங்களை மட்டும் பிரித்தெடுக்க இயலும்.

விளக்கம்

[தொகு]

மொழிபெயர்ப்பு

[தொகு]

ஆங்கிலம்

வரியமை

[தொகு]

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---அதிர்வெண் மாற்றம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிர்வெண்_மாற்றம்&oldid=1898424" இலிருந்து மீள்விக்கப்பட்டது